வாழ்தல் on June 17, 2011 Get link Facebook X Pinterest Email Other Apps இருத்தலை சரியாக காட்டும் காலக் கண்ணாடி என் கைகளில் இல்லை. அடிக்கடி நிகழும் இடமாற்றத்தில் எவையாவது கைவிட்டும் போகலாம் நேரம்,தூரம் கணக்கில்லா பயணங்களில் பாதுகாப்பாய் இருக்கிறது உலகம் என் குட்டி பையில். Comments
Comments