அறிவழகன் பக்கங்கள்
Friday, August 5, 2011
காலங்கள்
எதிர்ப்பார்ப்புகள்தான்
எதிர்வரும் நாய்களோடும்..
“நன்றியோடு”
வாலினை ஆட்டி
காலினை நக்குமென்று
வெறிப்பிடித்த
அவைகளுக்கு
ஒரு போதும்
தெரிவதேயில்லை
“வலிக்காமல்
கடிப்பதற்கும்
வடுக்களின்றி
வருடுவதற்கும்”
1 comment:
நம்பிக்கைபாண்டியன்
said...
வித்தியாசமான பார்வை!
November 6, 2011 at 1:14 AM
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
வித்தியாசமான பார்வை!
Post a Comment