Skip to main content
பெரியாரின் பிறந்த நாள் வாழ்த்துகள் தோழர்களே
தமிழன் மானத்தோடும் பகுத்தறிவோடும் இந்த உலகத்திற்கு எடுத்துக்காட்டாய் வாழ தன் வாழ்நாளில் கடைசிக் காலத்திலும்
மூத்திர சட்டியோடு தன்னலம் பாராமல் பொது நலத்திற்காய் பாடுபட்ட தந்தை பெரியாரின் பிறந்த நாளில் சாதி,மதம்.பெண்ணடிமை போன்ற மூடப்பழக்கத்தை ஒழிக்க உறுதி ஏற்போம் நாம்
Comments