மொழி வழி கசியும் என் மெளனம் on September 22, 2011 Get link Facebook X Pinterest Email Other Apps எம் முப்பாட்டனின் கனவின் வழியே என் நிகழ்கால விழுதொன்று பூமியின் ஆழம் புகுந்து தேடிக் கொண்டிருக்கிறது வெடித்து விரிசல் கண்ட வறண்ட நிலமாய் இருக்கும் தன் ஆதிக் கால்களை Comments முனைவர் இரா.குணசீலன் said… :)
Comments