நுழைவாயில்


வணக்கம் நண்பர்களே !

எல்லோரும் சொந்தமாக வலைத்தளத்தை வைத்து எழுதிக் கொண்டிருக்க நான் மட்டும் சளைத்தவனா என்று வீம்போடு இந்த வலைப் பூவை தொடங்கி விட்டேன்.ஆனால் தொடர்ந்து எழுதுவது சாத்தியமா என்றால் பார்ப்போம் என்றே தோன்றுகிறது.ஆனாலும் ஒருகாலும் நம்பிக்கையை கைவிடேன்.என்னால் ஆன மட்டும் எழுத ஆசைப்படுகிறேன்.எழுத ஆசைப்பட்ட பொழுது பத்திரிக்கை கிடைக்கவில்லை.இங்கே எல்லோருக்கும் நொடியிலே சென்றடைய இணையம் இருக்கையில் எழுத நேரமில்லை.இதுதான் காலத்தின் கணக்கோ என்னவோ ...

நண்பர்களே இந்த வலைப்பூவை படித்து முடிக்கையில் உங்கள் மனதில் தோன்றும் கருத்துகள்,விமர்சனங்களை கட்டாயம் பதிவு செய்துவிட்டு போகவும் அதுதான் என்னை மேலும் மெருகூட்ட செய்யும்.


அன்புடன்
அறிவழகன்


Comments