ஆசை மனசு


  


    பறக்கவே   
   ஆசைப்படுகிறது மனசு.

   நீ இரையிடும் போது
   பறவையாகவும்

   நூல் விடும் போது
   பட்டமாகவும். 









Comments

அருமையான
கவிதை