தெருமுனையில்
காவலிருந்த
சாமியின் முகத்தில்
மூத்திரமடித்து
நின்றது நாயொன்று.
மூத்திரமடித்தும்-கண்
முழிக்காமலிருக்கும்
சாமிகளை நம்பி
ஆசாமிகள் நாம்
தூங்கிக் கொண்டிருக்கிறோம்
முழிக்காமலிருக்கும்
சாமிகளை நம்பி
ஆசாமிகள் நாம்
தூங்கிக் கொண்டிருக்கிறோம்
Comments