பூக்கள் சிந்தும் வாசம்




























பூக்கள் சிந்திய வாசத்தில்

நிறைந்து வழிந்தது பூங்காக்கள்-என

இதய வடிவ இலைகள்

எழுதி முடித்த இலக்கியத்தை

மொழிப் பெயர்க்க முடியாமல்

முத்தமிட்டுப் போனது

வேடிக்கைப் பார்த்து நின்றக் காற்று.





Comments