மருத்துவமனை குறிப்புகள்-2

காலை இரண்டு
மதியம் மூன்று
இரவு இரண்டென

மருத்துவர் எழுதிக் கொடுக்கும்
மருந்து சீட்டைப் போல

என் காதல்
எழுதிக் கொடுத்ததை


எப்படி
எப்பொழுது
எங்கே
தரப்போகிறாய்



Comments