காலங்கள் on August 05, 2011 Get link Facebook X Pinterest Email Other Apps எதிர்ப்பார்ப்புகள்தான் எதிர்வரும் நாய்களோடும்..“நன்றியோடு” வாலினை ஆட்டி காலினை நக்குமென்றுவெறிப்பிடித்த அவைகளுக்கு ஒரு போதும் தெரிவதேயில்லை“வலிக்காமல் கடிப்பதற்கும் வடுக்களின்றி வருடுவதற்கும்” Comments நம்பிக்கைபாண்டியன் said… வித்தியாசமான பார்வை!
Comments